Monday, May 4, 2009

கிச்சடி சாதம்


தேவையானவை
பஸ்மதி - 240 கிராம்
மைசூர் பருப்பு (Lentils) - 120 கிராம்
வெண்ணெய் - 5 மேஜைக்கரண்டி
வெங்காயம் - 1 (சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்)
இஞ்சி விழுது - 1 மேஜைக்கரண்டி
பூண்டு - 1 (நறுக்கிக் கொள்ளவும்)
குறுமிளகு - 6
Bay இலை - 1
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை
1. அரிசியையும் பருப்பையும் ஒன்றாக கலந்து 1 மணி நேரத்திற்கு ஊற வைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்
2. கடாயில் மிதமான சூட்டில் 3 மேஜைக்கரண்டி வெண்ணெய் விடவும்
3. நுறைத்த வெண்ணெயில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு 4 நிமிடத்துக்கு வதக்கவும்
4. தொடர்ந்து உப்பு, இஞ்சி, பூண்டு விழுதோடு Bay இலையை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்
5. வடிக்கட்டி வைத்திருக்கும் அரிசியை இந்த கலவையில் கொட்டி மேலும் 5 நிமிடத்துக்கு கிளறவும்
6. 625மி.லி கொதிக்க வைத்த நீரையூற்றி கிளறி 15-20 நிமிடத்துக்கு மூடி வைக்கவும்
7. சாதம் வெந்தவுடன் 2 மேஜைக்கரண்டி வெண்ணெய் விட்டு கிளறி பரிமாறலாம்

19 பேர் ருசித்துப் பார்த்திருக்காங்க:

ஆயில்யன்

அட ரொம்ப ஈசியா இருக்குதே இந்த ஐட்டம்!

பட் ஒன் கொஸ்ட்டீனு மைசூர் பருப்புனா எது துவரம் பருப்புத்தானா???

Subha

இந்த சாதம் மீன் வறுவல்க்கு சரியான காம்பினேஷன் :)

Subha

ஆயில்யன்...தமிழ்நாட்டில் இருந்துகொண்டு மைசூர் பருப்புனா துவரம் பருப்பானு கேட்கலாமா ? :)

சென்ஷி

சுபாஷினி said...

ஆயில்யன்...தமிழ்நாட்டில் இருந்துகொண்டு மைசூர் பருப்புனா துவரம் பருப்பானு கேட்கலாமா ? :)//

ஓ.. அப்ப இந்த கேள்விய சார்ஜாவுல உக்கார்ந்துக்கிட்டு கேட்டா கரெக்டா பதிலை சொல்லிடுவீங்களா!

Sanjai Gandhi

ரொம்ப சுலபமா இருக்கும் போல. வழக்கம் போல சுபாகிட்ட சுட்டதா மச்சி? :))

சரிதா

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
ரொம்ப சுலபமா இருக்கும் போல. வழக்கம் போல சுபாகிட்ட சுட்டதா மச்சி? :))//

அட...எப்படி இவ்வளவு கரெட்க்டா சொல்லிட்டீங்க :-))

சரிதா

//ஆயில்யன்
அட ரொம்ப ஈசியா இருக்குதே இந்த ஐட்டம்!

பட் ஒன் கொஸ்ட்டீனு மைசூர் பருப்புனா எது துவரம் பருப்புத்தானா???//

மைசூர் பருப்பு - Mung Dhal
துவரம் பருப்பு - Toor Dhal

Unknown

மிகவும் ஈசியாகவும், தெளிவான விளக்கங்களுடன் புதுவித சாதம் சொல்லியிருக்கிங்க.. சமைத்துபார்க்கிறேன்..ரொம்ப நல்லாயிருக்கு.. உங்கள் ரெசிப்பிகள்..

Jaleela Kamal

பார்க்க‌வே ரொம்ப‌ அருமையா இருக்கு, ஆனால் இது பேர் கிச்ரி ஆ (கிச்சிடியா) கிச்சிடி என்று தான் சொல்வார்க‌ள். த‌ப்பா எடுத்துக்க‌ வேண்டாம்.

குறை ஒன்றும் இல்லை !!!

நல்லா இருக்கும் போல இருக்கே..

Tamilvanan

எவ்வளவு நாள்தான் இதையே சமைச்சு சாப்பிடறது. புதுசா அயிட்டம் எதுவும் இல்லையா? அயிட்டம்னு சாப்பாட்ட சொன்னேன்....

Nithya

Adada super ah irukey :) kandippa seidhu paakaren. :)

First time to your blog and should say it is amazing to be here. would be back often. You have a nice collection of recipes. Keep it going.

Do take a peep into my blogs when you find time.

Nithya
www.4thsensesamayal.blogspot.com
www.nitsarts.blogspot.com

Ammu Madhu

புனிதா சூப்பர் கிச்சரி ரைஸ்..அன்புடன்,

அம்மு.

suvaiyaana suvai

ரெம்ப வித்தியாசமா இருக்கே!
http://susricreations.blogspot.com

www.bogy.in

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

கொல்லான்

இதே மாதிரி காளான் கிரேவி பத்தி சொல்லுங்க.

Ramesh DGI

I would highly appreciate if you guide me through this. Thanks for the article
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

நளபாகம்   © 2008-2009. Template Recipes by Emporium Digital

TOP