பீட்ரூட் சாலட் (Beetroot Salad)
தேவையான பொருட்கள் (4 பேர்)
பீட்ருட் - 4
அவித்த முட்டை - 1 (மசித்துக் கொள்ளவும்)
ஆலிவ் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
காடி (Vinegar) - 2 தேக்கரண்டி
செய்முறை
1. பீட்ருட்டை வேக வைத்து தோல் நீக்கிக் கொள்ளவும்
2. பின்பு விருப்பத்திற்கேற்ப அழகிய வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும்
3. கடைசியாக சிறிதளவு உப்புடன் காடியையும் ஆலிவ் எண்ணெயையும் சேர்த்துப் பரிமாறவும்.
Image courtesy* Google
2 பேர் ருசித்துப் பார்த்திருக்காங்க:
முட்டைக்கு பதிலாக எதை சேர்க்கலாம்?
//மு.வேலன் said...
முட்டைக்கு பதிலாக எதை சேர்க்கலாம்?//
you can evn eat without egg wat!!
Post a Comment