Thursday, February 5, 2009

போப் கோர்ன்


தேவையான பொருள்கள் :

3 மேசைக்கரண்டி எண்ணெய் அல்லது பட்டர்
1/3 கப் சோள மணிகள் (போப் கோர்ன் செய்வதற்கென்றே கிடைக்கிறது)
1 மூடியுள்ள பாத்திரம்
கொஞ்சம் உப்பு

செய்முறை :

1. எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும். (மெல்லிய தீயில்)
2. அதில் கொஞ்சம் சோள மணிகளைப் போட்டு பாத்திரத்தை மூடவும்.
3. வெடி சத்தம் அடங்கியதும் எடுத்துவிடலாம். அதை எடுத்த பின் மீதமுள்ளவற்றையும் இதே மாதிரி செய்து எடுக்கவும்.
4. லேசாக உப்பு தூவி பரிமாறவும்.

15 பேர் ருசித்துப் பார்த்திருக்காங்க:

இனியவள் புனிதா

Mmm..my fav titbit :-)

வண்ணத்துபூச்சியார்

Nice Subha.

Harmless titbit of all ages..

Cheers.

சென்ஷி

:-)

ரொம்ப எளிமையான செய்முறையா இருக்குது..

.:: மை ஃபிரண்ட் ::.

இது ஹைப்பர்மார்ட்ல எல்லாம் கிடைக்கும். வாங்கி அவன்ல வச்சி 5 நிமிடம் கழிச்சு எடுத்தா ரெடி.. :-)

அவன்ல வச்சப்ப இதே மாதிரிதான் வெடிக்கும்.. ஆனா நல்லா ருசியா இருக்கும். :-)

குமரன் மாரிமுத்து

யாரங்கே..

சோள மணிகளை சூடேரிய எண்ணையில் இட்டபோது... டொபகடீர் ( வெடி சத்தம்).... என் சமையல் அறையே காலி...

.:: மை ஃபிரண்ட் ::.

புது பதிவு எங்கே?

இன்று என்ன recipe?

இனியவள் புனிதா

//.:: மை ஃபிரண்ட் ::.
புது பதிவு எங்கே?

இன்று என்ன recipe?//

Teacher is bz :-))

.:: மை ஃபிரண்ட் ::.

wokey wokey..புது பதிவுகளை விரைவில் எதிர்ப்பார்க்கிறோம் :-)

கவின்

:-)

HS

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

HS

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி

மைக்ரோவேவ்ல இதை செய்ய முடியுமா?

இனியவள் புனிதா

//SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி
மைக்ரோவேவ்ல இதை செய்ய முடியுமா?//

முடியும்..அது இன்னமும் சுலபம் சஞ்சய் :-)

SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி

//முடியும்..அது இன்னமும் சுலபம் சஞ்சய் :-)//

ஆன்லைன்ல இருக்கறச்சே இதை சொல்லிக் குடுங்கோ மாமி. :)

இனியவள் புனிதா

//SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி
//முடியும்..அது இன்னமும் சுலபம் சஞ்சய் :-)//

ஆன்லைன்ல இருக்கறச்சே இதை சொல்லிக் குடுங்கோ மாமி. :)//

OK Uncle :-P

நளபாகம்   © 2008-2009. Template Recipes by Emporium Digital

TOP