Thursday, February 5, 2009

போப் கோர்ன்


தேவையான பொருள்கள் :

3 மேசைக்கரண்டி எண்ணெய் அல்லது பட்டர்
1/3 கப் சோள மணிகள் (போப் கோர்ன் செய்வதற்கென்றே கிடைக்கிறது)
1 மூடியுள்ள பாத்திரம்
கொஞ்சம் உப்பு

செய்முறை :

1. எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும். (மெல்லிய தீயில்)
2. அதில் கொஞ்சம் சோள மணிகளைப் போட்டு பாத்திரத்தை மூடவும்.
3. வெடி சத்தம் அடங்கியதும் எடுத்துவிடலாம். அதை எடுத்த பின் மீதமுள்ளவற்றையும் இதே மாதிரி செய்து எடுக்கவும்.
4. லேசாக உப்பு தூவி பரிமாறவும்.

நளபாகம்   © 2008-2009. Template Recipes by Emporium Digital

TOP